கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு
கிரலாகல தூபியில் ஏறி படம் எடுத்தார்கள் எனும் குற்றத்துக்குள்ளான தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரையும் விடுவிப்பதற்காக பாடுப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.அந்த…
