விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் ரகசியமான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டை விடவும் அவை பயங்கரமானவை என்றும் பொதுபல சேனா அமைப்பின்…
