பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு
கட்டார் நாட்டுடனான உறவகளைத் துண்டிப்பதாக சஊதி அரேபியா அறிவித்ததை அடுத்து, சஊதிக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவாகச் செயல்படுவதாகக் தெரிவித்து, சஊதி அரேபியா, ஐக்கிய…
