மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பின் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமைக்காக மன்னிப்புக் கோருவதற்குரியஅமைச்சரவை முடிவை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டாய தகனத்தினால்…
