சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு
தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில்…
