ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள்…
