Back to homepage

Tag "ஐ.தே.முன்னணி"

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள் 0

🕔29.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர். இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்?

சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்? 0

🕔20.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமிக்க உயர்மட்ட அரசியல்வாதியொருவர், ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நபர், 01 லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனக் கூறப்படகிறது. மேற்படி நபர், அமையவுள்ள ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக

மேலும்...
நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔5.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அதை நிறைவேற்றும் பொருட்டு, இம்முறை 130 ஆசனங்களைப் பெறுவதற்கான சந்தர்தப்பத்தினை ஐ.தே.முன்னணிக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று செவ்வாய்கிழமை, தெஹிவளை சந்தியில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்