எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை
எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு…
