எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்
– பி. முஹாஜிரீன் –சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.அதிபர்…
