‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி
– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளமைமைய ‘புதிது’ செய்தித்தளத்துக்கு மேற்படி மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி.எம்.…
