தலைப்புச் செய்திகள்

எம்.ஏ. அன்சில்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

0

– மப்றூக் – பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு –…

திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

0

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலைக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டடம் அமைந்திருந்த காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச…

தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம்

தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம்

0

முகம்மது நபியை நிந்திக்கும் வகையில் முகநூல் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் என்பவர், தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் சௌஜன்யத்தோடு வாழ்கின்ற…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு; நாளை சம்மாந்துறையில்: ரணில் பிரதம அதிதி

0

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவு வேண்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தும் இளைஞர் மாநாடு, நாளை புதன்கிழமை சம்மாந்துறை…

ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு

ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்த பொதுமக்களை, நேற்று திங்கட்கிழமை ராணுவ உடை தரித்த சிலர் கடுமையாகி தாக்கி காயப்படுத்தியதாக…

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்

0

– பி. முஹாஜிரீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 2ம்…

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

0

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’…

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை…

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம்…

அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின்…

தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி

தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி

0

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில் வழங்குவதற்காக, பொதுமக்களினடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர்…

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

0

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள…

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா…

சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது

0

– மப்றூக் – “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவை பொய்யென்றால் உங்களை சத்தியம் செய்யுமாறு அழைக்கின்றாரே, நீங்கள்…