கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற…
