சஊதி, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம்

🕔 November 19, 2015
Government emplem - 098ஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியம் மற்றும் பலஸ்தீனம் நாடுகளுக்கான உள்ளிட்ட நாடுகளுக்கான, இலங்கைத் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு;

தூதுவர்கள்

கலாநிதி. கருணாசேன கொடித்துவக்கு – சீனா

தர்ஷன பெரேரா – இந்தோனேசியா

ஏ.எல்எம். லாபீர் – ஜோர்தான்

கே.டப்ளியூ.என்.டி. கருணாரத்ன – மியன்மார்

ஏ.எம். தாசீம் – சஊதி அரேபியா

பீ.எம்.அன்சார் – துருக்கி

எஸ்.ஜே. மொஹிதீன் – ஐக்கிய அரபு ராஜ்ஜியம்

எம்.எப். அன்வர் – பலஸ்தீனம்

உயர்ஸ்தானிகர்கள்

சுனில் டி சில்வா – தென் ஆபிரிக்கா

நிமல் வீரரத்ன – சிங்கப்பூர்

டி.எஸ்.எல்.பெல்பொல – இத்தாலி

பிரியானி விஜேசேகர – ஒஸ்ரியா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்