Back to homepage

Tag "உம்றா"

உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி

உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி 0

🕔9.Aug 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்,

மேலும்...
ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு 0

🕔20.Apr 2018

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி

மேலும்...
ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்றுவதில், கிழக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய தடையை நீக்குங்கள்: ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்றுவதில், கிழக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய தடையை நீக்குங்கள்: ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔4.Aug 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா மற்றும் ஹஜ் ஆகிய சமயக் கடமைகளுக்காக பெற்றுக் கொள்ளும் விடுமுறை தொடர்பில் புதிதாக விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எதிர்க்கட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்