அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு…
