02 ஆயிரம் ரூபா உதவித் தொகை: பெற்றுக்கொள்ளத் தகுதியானோர் விவரம் வெளியானது
நாடு முடக்கப்பட்டுள்ளமை சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 2000 ரூபா உதவித் தொகையைப் பெற தகுதியுடையோர் விபரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை இன்றைய தினம் பொருளாதார புத்தெழுச்சி…
