கோட்டாவை கைது செய்ய முயற்சி; ஆசாத் மௌலானா நாட்டுக்கு வருகிறார்: உதய கம்மன்பில குற்றச்சாட்டு
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தார் எனக் கூறி, ஒரு பிரதான சூத்திரதாரியை (mastermind) உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில…
