வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்
பாறுக் ஷிஹான்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை…
