பாகிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், கொல்லப்பட்டோரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு
பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, நகரத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களை அடக்கம் செய்ய – பாகிஸ்தானில்…
