நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெளலவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக…
