இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது
– றிசாத் ஏ காதர் –சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா…
