ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம்
அரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…
