மதவாதத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக, சிங்கப்பூரில் உள்ளது போன்ற சட்டங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக – இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள…
