கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம
இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை ராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானதல்ல என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.…
