அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம்
மாத்தறை – அஹங்கம பகுதியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனை அகில…
