Back to homepage

Tag "இணையப் பாதுகாப்புச் சட்டம்"

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔21.Mar 2024

இணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இணையவழி பாதுகாப்பு

மேலும்...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு 0

🕔28.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான

மேலும்...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை 0

🕔12.Feb 2024

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (பெப்ரவரி 12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக லங்காதீப தெரிவித்திருந்தது. சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றியமைப்பதற்கான திருத்தங்களை – பொதுமக்கள் பாதுகாப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்