ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்
ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள்…
