கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், குற்றச்செயல்களில் ஈடுபடாத, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும்,…
