தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு
– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன்…
