07 மில்லியன் ரூபாய் செலவில் அட்டாளைச்சேனையில் காபட் வீதி: ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்
– எம்.எஸ்.எம். ஸாகிர் – அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 07 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடும் பணிகளை நேற்று (09), அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக்…
