வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி
– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி …
