மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு
மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு…
