பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கான பாடசாலை: சந்தேகம் நிலவுவதாக இம்ரான் எம்.பி தெரிவிப்பு
பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் – பாடசாலையொன்றை நடத்தி வருவதாகவும், இதில் ஏதும் முறைகேடுகள் அல்லது பின்புலங்கள் உள்ளனவா என்ற சந்தேகம் – அந்தப் பிரதேச மக்களிடம் நிலவுவதாகவும்,…
