உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது
உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத்…
