வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் ‘வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்’ அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில் வாணிப…
