சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?
– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’…
