இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் –…
