இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு
பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை…
