அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கடந்த வாரம்; கொழும்பு மாநகர சபை பணியாளர் நேற்று முன்தினம் போதைப் பொருள்களுடன் கைது
ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், அந்த சபையின் அலுவலக உதவியாளர் ஒருவரை – வலான குற்றத் தடுப்புப்…
