Back to homepage

Tag "வெளிவிவகார அமைச்சர்"

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர்

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் 0

🕔2.Dec 2016

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தனக்கு எதிராக தொடர்ந்தும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்துக் கொள்ளும் வகையிலேயே, மங்கள இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார். கோட்டாவின் புதல்வருக்காக 27 மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து

மேலும்...
சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு 0

🕔19.May 2016

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், 04 லட்சம் பேர் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இவர்களில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்