Back to homepage

Tag "ஏறாவூர்"

இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔1.Jun 2016

– றியாஸ் ஆதம் –யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப் போவதாக மீள் குடியேற்ற அமைச்சினால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேரூந்து வீட்டுத்திட்டமானது, எமது சூழலுக்குப் பொருத்தமற்றவை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்

மேலும்...
ஏறாவூர் ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம்

ஏறாவூர் ‘பிரதேச ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம் 0

🕔9.May 2016

– ஏ.எல்.  றியாஸ் – ஏறாவூர் நகர ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’வின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண  சபை உருப்பினருமான எம்.எஸ்  சுபையிர் ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தினை ராஜாங்க அமைச்சர் எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சில் வைத்து கையளித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு

மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔9.Jan 2016

– றியாஸ் ஆதம் – வெள்ளத்தினால் ஏறாவூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைருடைய முயற்சியினால் உலர் உணவுப் பொருட்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. ஏறாவூர் 04ஆம் வட்டாரத்திலுள்ள 150 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். இந் நிகழ்வில், மட்டக்களப்பு

மேலும்...
400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது 0

🕔25.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்