ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔2.May 2024

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின்

மேலும்...
ஹாபிஸ் நசீர் அஹமட்: எம்.பி பதவியை இழந்தவர் ஆளுநராக அவதாரம்

ஹாபிஸ் நசீர் அஹமட்: எம்.பி பதவியை இழந்தவர் ஆளுநராக அவதாரம் 0

🕔2.May 2024

முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக இருந்த – லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இரண்டு ஆளுநர்களும் இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.May 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மறைந்த ரி.பி. இலங்கரத்ன நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். விஜேயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட மைத்திரிபால சிறிசேன்;

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் குறைந்தன

எரிபொருள்களின் விலைகள் குறைந்தன 0

🕔1.May 2024

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்ற (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அந்த வகையில் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லீட்டருக்கு 03 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 368 ரூபாய். ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 420 ரூபாயாகும்.. ஓட்டோ டீசலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்