Back to homepage

வெளிநாடு

11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது

11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது 0

🕔7.Apr 2016

இலங்கைக்கு 11110 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்குவதற்கு (சீனா 500 மில்லியன் யுவான்கள்) சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.அத்துடன் முதலீடு, கைத்தொழில் வலயங்கள் மற்றும் கைத்தொழில் திட்டங்களுக்காக, இலங்கைக்கு முழுமையான உதவிகளை சீன அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனப் பிரதமரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்து

மேலும்...
கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை 0

🕔5.Apr 2016

தனது கணவரை கொலை செய்து, அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உண்ணக் கொடுத்த பெண் ஒருவரை, ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஸ்யாவைச் சேர்ந்த சேர்ந்த ஸ்வெட்லனா (46 வயது) எனும் பெண் ஒருவரே, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் ஹென்கெல்ஸ் (66 வயது) எனும் தனது கணவரை இவ்வாறு

மேலும்...
மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார் 0

🕔31.Mar 2016

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்  பாக்பட் நகரை சேர்ந்த பெண் ஒருவரே, அங்குள்ள மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் தனது முறைப்பாட்டினை வழங்கியுள்ளார். இந்த நிலையில், குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்;

மேலும்...
ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம்

ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம் 0

🕔28.Mar 2016

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரும் ஜெயலலிதாவையும், மதிமு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் கிண்டல் செய்யும் வகையிலான படம் ஒன்றினை, திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவைப் போன்று வைகோ சேலையிலும், வைகோ போல வெள்ளை ஷேட் கருப்பு துண்டோடு ஜெயலலிதாவும் இருப்பதை போன்ற அரசியல் நையாண்டிப் படத்தை உதயநிதி ஸ்டாலின்

மேலும்...
பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு 0

🕔28.Mar 2016

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412 போருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயினும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாகூரிலுள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று மாலை ஏராளமான குடும்பங்களைச்

மேலும்...
முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை

முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை 0

🕔25.Mar 2016

சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறித்தவ மற்றும் இந்து அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ், “நாம் அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள்” என்றார். பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதையடுத்து பாப்பரசரின் இந்த சகோதரத்துவ செய்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரோமுக்கு வெளியே புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் நேற்று வியாழக்கிழமை பேசிய பாப்பரசர்,

மேலும்...
பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம் 0

🕔22.Mar 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர். 14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம்

மேலும்...
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை 0

🕔18.Mar 2016

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும், கடந்த முறையை விடவும் இலங்கை 17 இடங்களைத் தாண்டி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக 158 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம்,

மேலும்...
இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு

இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு 0

🕔3.Mar 2016

– முஹம்மட் – இலங்கையிலிருந்து மலேசியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூதுக் குழுவினருக்கும், அந்த நாட்டின் ஆளும் கட்சியான  UMNO வின்  செயலாளர்  அத்னான் பன் தெங்கு மன்சூருக்கும் இடையிலான சந்திப்பு ,  UMNO கட்சித் தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு.காங்கிரஸ் சார்பில் தூதுக்குழுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான  சட்டத்தரணி ஆரிப்

மேலும்...
இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு 0

🕔2.Mar 2016

இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள்

மேலும்...
மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக்

மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக் 0

🕔26.Feb 2016

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் (Like) பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ் (Love), ஹா ஹா (Haha), வாவ் (Wow), ஸாட் (Sad), ஆங்க்ரி (Angry) என கூடுதலாக 05 விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் (Comment) இடும் வசதியும், விரும்பும் (Like) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக,

மேலும்...
ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு

ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு 0

🕔26.Feb 2016

ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளதாக புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.1920ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளமை இப்போதுதான் பதிவாகியுள்ளது.ஜப்பானில் பிறப்பு வீதம் குறைந்துவருகின்றமை மற்றும் குடிவரவில் வீழ்ச்சி ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.இந்த நிலையில், இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும்

மேலும்...
உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம் 0

🕔23.Feb 2016

உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை

மேலும்...
பதவி இழந்தார் கப்டன்

பதவி இழந்தார் கப்டன் 0

🕔21.Feb 2016

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார். விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர். இதன் காரணமாக,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை

மேலும்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு 0

🕔21.Feb 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்