கோட்டா கோ ஹோம்; எதிரணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தமையை அடுத்து, அவர் சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்ற…
