தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

0

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை…

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

0

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத்…

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

0

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி…

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

0

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன

0

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கும்,…

த.தே. கூட்டமைப்புடன் உள்ளுர் மட்டத்திலும் இணைந்து செயற்பட ஹக்கீம் விருப்பம்

0

– பிறவ்ஸ் –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்ம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய…

இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம்

0

– எம்.ஐ. முபாறக் – மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி, ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி மீது…

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

0

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை…

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம்…

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

0

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக…

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.…

அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும்

0

– முல்லக்காரன் –   அட்டாளைச்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. கிழக்கு மாகாண சபை…

வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு,  அப்பட்டமாக மீறி…

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்ப்புக்களை…

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

0

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார்.…