தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

0

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில்…

பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

0

அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி, கொழும்பில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல்

0

இலங்கையில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதியினரில், ஆண் ஓரின சேர்க்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்று, தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு…

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

0

தேர்தல் சட்டங்களை மீறி, சில கட்சிகளும் குழுக்களும் தனது படங்களைப் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத்…

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

0

– அஹமட் – பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில்…

யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

0

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனி உள்ளுராட்சி சபையினை மேலும் வலியுறுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை தாம்…

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்:  றிசாட் தெரிவிப்பு

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்: றிசாட் தெரிவிப்பு

0

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவோர் ரகசிய உடன்பாடும் கிடையாது என்று, அகில இலங்கை…

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

0

உள்ளூராட்சி சபைகளுக்கான எதிர்வரும்  தேர்தலானது, ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு

0

– எம்.வை. அமீர் – மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, பல்கலைக்கழகத்தை சீர் குலைப்பதற்கு சில தீய சத்திகள்…

வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை

வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை

0

– க. கிஷாந்தன் – தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 01 கோடியே 45 லட்சம் ரூபா பணம், இன்று செவ்வாய்கிழமைகாலை…

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல்…

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

0

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்…

லஞ்சம் பெற்ற அரச ஊழியர்கள் 234 பேர், கடந்த வருடம் கைது

0

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த வருடம் மாத்திரம், 234 அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக, லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெறும் அரச…

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

0

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக்…

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

0

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில்…