தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

0

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார். தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர்…

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

0

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர்…

இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

0

  கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென…

செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

0

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத்…

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

0

– அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி…

தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு

தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு

0

– க. கிஷாந்தன் – தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  சார்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் என்பவர் இலங்கை…

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார்.…

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

0

தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் வாக்களிப்போர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய…

நீர் வழங்கல் அதிகார சபை பிரதித் தலைவராக சல்மான் நியமனம்; ஷபீக் ரஜாப்தீனின் இடத்தை நிரப்பினார்

நீர் வழங்கல் அதிகார சபை பிரதித் தலைவராக சல்மான் நியமனம்; ஷபீக் ரஜாப்தீனின் இடத்தை நிரப்பினார்

0

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.குறித்த…

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில்,…

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

0

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை…

மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம்

மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம்

0

  மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, ‘சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது’ என,…

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

0

– அஹமட் – கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது…

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

0

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப்…

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

0

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என,…