தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

0

  – சுஐப் எம். காசிம் – கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப்…

போலிகளை  முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

போலிகளை முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

  – சுஐப் எம்.காசிம் – புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் இலங்கையின் அசல் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து…

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தான் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

0

எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில்…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.இதில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை, உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகின்றன.அந்த…

கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற குழு…

சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்

0

நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக்…

பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா

0

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது…

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

0

நபரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற…

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

0

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா –…

வெட்கம்

வெட்கம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை,…

கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

0

தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலேயே இந்த கொள்ளை…