தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்; ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்; ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை

0

  தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அநாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை – கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு…

சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம்

0

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுவில் சுயேட்சையாக களமிறங்கி தோடம்பழச் சின்னத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற குழுவினர், விரும்பத்தகாத செயல் ஒன்றில் இன்று தங்களை…

அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு…

ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

“ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்குச் செய்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்” என்று முஸ்லிம்…

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

0

– முன்ஸிப் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ்…

பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது

0

 பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி.  நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. இதற்கமைய லீட்டர் ஒன்றுக்கு 92 ஒக்டைன் பெற்றோல் 09 ரூபாவினாலும்,…

தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். ஜௌபர், விகிதாசாரப் பட்டிலினூடாக உறுப்பினராக்கப்பட்டுள்ள போதும், 06 மாதங்களுக்கு மட்டுமே…

நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…

03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார்

0

மூன்று கிலோகிராம் எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரொருவரை, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்ததோடு, தங்க…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே

0

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கும் தயாராய் உள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா…

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

0

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் – நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது…

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

0

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண…

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம்

0

 ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை ஒன்றை உருவாக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று எனும்…

பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு, அந்த நாட்டின் ஜனாதிபதி…

ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை

0

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார்.…