தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய…

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

0

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற…

அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

0

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில்…

ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம்

ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம்

0

கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. பொலநறுவை மாவட்டம் – புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும்…

மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என…

அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

0

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று…

புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்கு இம்முறை தோற்றிய 09 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை…

குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

0

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்…

அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

0

அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர்…

தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்

தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்

0

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது. தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின்…

உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள்

உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள்

0

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜோன் டோன். பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன.…

இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்

0

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில்…

தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

0

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக…

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

0

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும்…